நடிகர் விஜய் நடிக்கும் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.<br />Thalapathi 65 first look has been released. Vijay's Thalapathy 65 tittled as Beast.<br />#Thalapathi65firstlook<br />#Thalapathi65
